என்னடா கேக்கற ? அழக பத்தி யாருக்காவது தெரியாம இருக்குமா? ன்னு கேக்கறீங்களா? சரி தெருஞ்சிருந்தா பரவால்ல!! கேக்கற கேள்வி க்கு பதில் சொல்லுங்க !
நீங்க பாக்கற படம் உலகத்துலயே ரொம்ப அழகான இடம்.. அதுல ஒன்னு தான் நம்ம சூப்பர் ஸ்டார் ,,, ஐஸ் ... கிளிமஞ்சாரோ பாட்டு ல ஆடற இடம் மச்சு பிச்சு ....
நீங்க பாக்கற படம் உலகத்துலயே ரொம்ப அழகான இடம்.. அதுல ஒன்னு தான் நம்ம சூப்பர் ஸ்டார் ,,, ஐஸ் ... கிளிமஞ்சாரோ பாட்டு ல ஆடற இடம் மச்சு பிச்சு ....
உலகத்துல இவ்ளோ அழகான இடம் எல்லாம் இருக்கும் போது மனிதன் ஏன் போட்டிகூடை மாதிரி ஒரே இடத்துல அடிசுகிட்டு தங்கனும்.... அட ஒரு சின்ன இட பிரச்சனை பேருந்துல சீட் போடறதுல இருந்து அரசியல் பதவி வரைக்கும் பேரும் போராடமால இருக்குது .. மனிதன் கண்ணுக்கு இந்த அழகெல்லாம் தெரியலையா?
2 comments:
உங்க படமும், ப்ளாக் பேரும் கிட்டத்தட்ட ஒரே மாறி இருந்ததால கொஞ்சம் கொழம்பீட்டேன்..
இதப் போய்ப் பாருங்க..
nagarajachozhan.ma@gmail.com
இன்னும் உங்க போட்டோவை மாத்தவே இல்லையா.. ரெண்டு பெரும் ஒரே கொழப்பமாவே இருக்கீங்க..
Post a Comment