கொலம்பஸ்-கும் இதே நிலைமை தாங்க.........
கொலம்பஸ் அமெரிக்கா வை கண்டு பிடிக்க காரணம் .... அவருக்கு கேர்ள் பிரெண்ட் இல்லை..
இருந்துருந்தா !!!!!
அவர் அமெரிக்கா கண்டுபிடிக்க போகும் போது
columbus girl friend : ஏங்க எங்க போறீங்க ..
வர எத்தன நாள் ஆகும்..
யார் யார் கூட வராங்க..
எத்தன நாள் ல திரும்பி வருவீங்க ...
எங்க தங்குவீங்க..
கூட பொண்ணுங்க வராங்களா?
எத்தன பொண்ணுங்க வராங்க..
அவங்க பேரு என்ன?
நீங்க official la போறீங்களா? இல்ல பர்சனல் லா போறீங்களா ?
கூட நானும் வரட்டுமா?
columbus : நான் ஆணியே புடுங்கல !!!!!!!!!!
புதுசா கார் வாங்கும் கணவன்மார்களே !!!!!!
புது கார் வாங்கின கணவன் ஒருவர் மிகவும் ஆசையுடன் அந்த காரை மனைவியை ஓட்டி பார்க்கும் படி வினவுகிறார் ..
கார் ஓட்டின மனைவி சிறிது நேரத்தில் வந்து கணவரிடம் :
எங்க உங்க கார் carburetor fulla தண்ணி நிக்குது ..
husband : சரி கார் எங்க காணோம் .
wife : அது ஏரிக்குள்ள இருக்கு ....
husband : ???????????????????????
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடதுங்க .....
wife : நம்ம கல்யாண பத்திரிக்கைய இவ்ளோ நேரமா உத்து பார்த்துகிட்டு இருக்கீங்களே .. என்ன search பண்றீங்க....
husband : Expire date போட்ருக்கா ன்னு பாக்கறேன் .....
தோழி 1 : ஏண்டி உன் வீட்டுக்காரர chair எடுத்து அடிக்கற..
தோழி 2: table என்னால தூக்க முடில டி ....
wife : என்னங்க இன்னைக்கு சாம்பார் வைக்கட்டுமா ... ரசம் வைக்கட்டுமா ..
husband : எதா இருந்தாலும் முதல்ல வை ... அதுக்கு அப்புறம் அதுக்கு பேர் வைக்கலாம் ....
மனைவி : ஏங்க வேலை செய்யும் போது இடுப்ப கில்லாதீங்க ன்னு எத்தன தடவ சொல்லறது..
வேலைக்காரி : நல்லா சொல்லுங்க மா ... நானும் ஆயிரம் தடம் சொல்லிட்டேன் .. கேக்கவே மாட்டேன்கறாரு........
இந்த பொழப்புக்கு ?????????
இப்படியெல்லாம் ஸ்டூல் போட்டு நடிக்கணும்ன்னு என்னங்க கட்டாயம். நம்ம உயரத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ஒன்ன பிடிக்கலாம் ல.. திரிஷா இல்ல னா திவ்யா ..................


4 comments:
அந்த ஸ்டூல் மேட்டரு சூப்பருபா...
எம்எல்ஏ தம்பி, அந்த word verificationஐ தூக்கிடுப்பா... அதுதான் உமக்கும் நல்லது நம்ம நாட்டுக்கும் நல்லது...
About Me ல நெஞ்சைத் தொடும் வசனங்கள்.. எம்எல்ஏ ஆகறதுக்கு உரிய அத்துனை விஷயங்களும் உம்மிடத்தில் இருக்கின்றன...
நன்றி தோழரே !
ஏதோ என்னால முடிஞ்சது!!!!!!!!!!!!
Post a Comment